Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
றியல் சார்பாக வினிஷியஸ் ஜூனியர் இரண்டு கோல்களையும் பெடெரிக்கோ வல்வர்டே ஒரு கோலையும் பெற்றனர். அத்லெட்டிகோ சார்பாக அடெமோலா லுக்மன், நெளவல் மொலினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 73 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா காணப்படுகின்றது. 69 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியலும் 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வில்லாறியலும் 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோவும் காணப்படுகின்றன.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago