2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஸ்பானிய லா லிகா தொடர்: வலென்சியாவிடம் தோற்ற றியல் மட்ரிட்

Editorial   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், வலென்சியாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.

றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றதோடு, வலென்சியா சார்பாக கார்லோஸ் சொலர் மூன்று கோல்களைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .