Editorial / 2019 ஜனவரி 24 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்கள வீரரான கொன்ஸலோ ஹியூகைனை எஞ்சியுள்ள பருவகாலத்துக்கு கடனடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளது.
இதேவேளை, ஆர்ஜென்டீன தேசிய அணியின் முன்கள வீரருமான கொன்ஸலோ ஹியூகனை 36 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கும் தெரிவை செல்சி கொண்டிருப்பதுடன், 31 வயதான கொன்ஸலோ ஹியூகைனின் கடன் ஒப்பந்தத்தை 18 மில்லியன் யூரோக்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூன் வரை நீடிக்கும் தெரிவையும் கொண்டிருக்கிறது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026