Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை சுப்பர் கிங்ஸ்
சென்னை சுப்பர் கிங்ஸ்: 167/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷேன் வொற்சன் 42 (38), அம்பாதி ராயுடு 41 (34), சாம் கர்ரன் 31 (21), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 25 (10), மகேந்திர சிங் தோனி 21 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சந்தீப் ஷர்மா 2/19 [4], ஷபாஸ் நதீம் 0/29 [4], ரஷீட் கான் 0/30 [4])
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 57 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 1/10 [2], இரவீந்திர ஜடேஜா 1/21 [3], சாம் கர்ரன் 1/18 [3], டுவைன் பிராவோ 2/25 [3], கரண் ஷர்மா 2/37 [4], தீபக் சஹர் 0/28 [4])
போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
01 Jul 2025