Shanmugan Murugavel / 2025 ஜூலை 28 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங்கின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் கெளஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு விளையாடிய 39 வயதான சில்வா, 2019ஆம் முதல் இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026