Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சுவீடனை 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்த ஜேர்மனி, ஒலிம்பிக்கில் பெண்களுக்கான கால்பந்தாட்டத்தில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் போட்டியை நடாத்தும் நாடான பிரேஸிலைத் தோற்கடித்த கனடா, வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்திருந்தது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago