A.P.Mathan / 2014 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணி நேற்று (20) அவுஸ்திரேலியாவிற்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா வரும் இந்தியா கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் சகல போட்டிகளிலும் தோல்வியடையும் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் கிளன் மக்ராத் கூறியுள்ளார். தரவுகள் இதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago