2025 மே 20, செவ்வாய்க்கிழமை

19 வயதுக்கு கீழ் உலகக் கிண்ணம்: 5 ஆம் போட்டியில் இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 31 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாமிடப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற ஐந்தாமிடத்துக்கான அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வென்றே ஐந்தாமிடத்துக்கான போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 232/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுனித் வெல்லலாகே 113 (130), றனுட சோமரத்ன 57 (70), ஷெவோன் டானியல் 29 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: கவெனா மப்ஹகா 3/60 [10], மத்தியூ போஸ்ட் 2/21 [9], டெவால்ட் பிறெவிஸ் 1/52 [10], மிஷெல் கோப்லண்ட் 0/35 [10], அன்டிலி சிமெலென் 0/21 [5], அஷக்கே தஸாகா 0/37 [6])

தென்னாபிரிக்கா: 167/10 (37.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜெர்ஹார்டஸ் மரீ 44 (43), றொனான் ஹெர்மன் 34 (40), அன்டிலி சிமெலேன் 20 (26), மிஷெல் கோப்லன்ட் 20 (27), மத்தியூ போஸ்ட் 14 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: றவீன் டி சில்வா 2/14 [5], ஷெவோன் டானியல் 2/28 [5.3], ட்ரவீன் மத்தியூ 2/41 [10], டுனித் வெல்லலாகே 1/29 [6], வனுஜ சஹான் 1/29 [7])

போட்டியின் நாயகன்: டுனித் வெல்லலாகே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X