Super User / 2011 ஜூன் 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக்க, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றுள்ளதாக தேசிய பளுதூக்கும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய பளுதூக்குதல் சம்பியன்ஷிப் போட்டிகளின்போது மேற்படி ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டதாகவும் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.
15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
2 hours ago