A.P.Mathan / 2014 மே 02 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத் சன் ரைசேஸ் அணிக்கும் மும்பாய் இந்தியன்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசேஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 46 ஓட்டங்களையும், பெற்றனர். பந்துவீச்சில் சகீர் கான், கூரே அன்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெரோன் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், அம்பாத்தி ராயுடு 35 ஓட்டங்களையும் பெற்றனர். 39 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
2 hours ago