A.P.Mathan / 2014 ஜூன் 21 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளில் முதல் போட்டி இரவு 9.30 இற்கு ஆர்ஜன்டீனா - ஈரான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் ஒரு தடவை நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. குழு F இல் முதலிடத்தில் இருக்கும் ஆர்ஜன்டீனா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago