A.P.Mathan / 2014 ஜூலை 30 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வீரர் ரவீந்தர் ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சன் மோதலில் இந்திய அணி வீரர் ரவீந்தர் ஜடேஜா தரம் 01 இற்கான குற்றத்தின் கீழ் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்ப்பு வழங்கி இருந்தார். தரம் 01 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியாத போதும் இந்த சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு, சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. 1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago