A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம், ஸ்பெயின் பார்சிலோன கழகத்தின் வீரர்கள் பரிமாற்று தடையை உறுதி செய்துள்ளது. வீரர்கள் பரிமாற்று விதியை பார்சிலோனோ கழகம் மீறியுள்ளது என்ற குற்றத்தின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டுக்கான பகுதி பரிமாற்றத்தையும், 2015ஆம் ஆண்டுக்கான பரிமாற்றத்தையும் தடை செய்தது. இந்த தடையை ரத்து செய்யக் கோரி பார்சிலோனோ கழகம் மீள் முறையீடு செய்தது. இருப்பினும் அதனை ஏற்க முடியாது என சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago