A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா அணியுடனான ஒருநாள்ப் போட்டிக்கான தொடரில் இங்கிலாந்து வீரர் ரவி போபரா சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். நான் அணியில் இணைக்கப்படவில்லை என்பது மிகப்பெரியளவில் அதிர்ச்சியை தந்தது. சாதரணமாக தெரிவுக்குழுவில் இருந்து அழைப்பு வந்தால் போட்டிக்குத் தயாராகுங்கள் என்ற அறிவித்தல் வரும். ஆனாலும் இந்தமுறை அழைப்பில் மன்னிக்கவும் என்ற செய்தி வந்தது. எனக்கு இது எப்போதும் இல்லாதவாறு அதிர்ச்சியை தந்தது. 1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago