A.P.Mathan / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை ஆரம்பிக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பலமான முழுமையான அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையான அணியுடன் தற்காலிக தடைக்கு உள்ளாகியிருந்த ஷகிப் அல் ஹசன், அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். அதேவேளை ரூபெல் ஹுசைன் உம் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு விதிமுறைகளை தாண்டி உள்ளதாக குற்றம் சுமத்தபப்ட்டுள்ள சொஹாக் காசி, அல் அமின் ஹொசைன் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி இந்த தொடருக்கு இரண்டாம் தர அணியை தெரிவு செய்துள்ள அதேவேளை, இந்தியா இந்த தொடரில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago