A.P.Mathan / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள தனது அணியை தெரிவு செய்துள்ளது. இதில் அவர்களின் இரண்டு முக்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் வீரர்களான டுவைன் பிராவோ, கெரோன் பொலார்ட் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியுடனான தொடரின் இடை நடுவே விலகியமை அடங்கலாக மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் பல பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026