Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 345 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து காணப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், லீட்ஸில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவிலேயே இவ்வாறு இங்கிலாந்து காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 78/10 (பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/6, கிரேய்க் ஒவெர்ட்டன் 3/14, ஒலி றொபின்ஸன் 2/16, சாம் கர்ரன் 2/27)
இங்கிலாந்து: 423/8 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 121, டேவிட் மலான் 70, ஹசீப் ஹமீட் 68, றோறி பேர்ண்ஸ் 61, ஜொனி பெயார்ஸ்டோ 29, கிரேய்க் ஒவெர்ட்டன் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/87, மொஹமட் சிராஜ் 2/86, இரவீந்திர ஜடேஜா 2/88, ஜஸ்பிரிட் பும்ரா 1/58)
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026