Mayu / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைய எதிர்காலத்தில் ஓய்வு பெறும் எவ்வித திட்டங்களையும் கொண்டிருக்காத 36 வயதான
நொவக் ஜோக்கோவிச், தனது 40-களைத் தாண்டி தனது விளையாடும் காலத்தை நீடித்து
அமெரிக்க கால்பந்தாட்ட ஜாம்பவானான டொம் பிராடியைப் போல ஆக விரும்புவதாகக்
கூறியுள்ளார்.
தேசிய கால்பந்தாட்ட லீக்கில் 23 பருவகாலங்களாக விளையாடிய பிராடி, தனது 45ஆவது
வயதில் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே ஓய்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோக்கோவிச், தனது 22ஆவது
பருவகாலத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .