Editorial / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜலீல்
உக்குவளை ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் Blue Master அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தப் போட்டிகள் உக்குவளை- யாலேகம விளையாட்டுத் திடலில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, Blue Master அணியும் Yellow Master அணியும் இறுதி போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டன. அவ்விரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் Blue Master அணி 1 --0 புள்ளிகளைப் பெற்று வெற்றிபெற்றது.
நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்ட விளையாட்டு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோகன திசாநாயக்க வெற்றிப்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago