Freelancer / 2026 மார்ச் 28 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான எம்.எஸ். தோனி, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக IPL 2026 தொடரின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட வாய்ப்பில்லை. இதை CSK அணி நிர்வாகம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
CSK அணி வெளியிட்ட அறிக்கையில்,
"எம்.எஸ். தோனி தசைப்பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இதன் காரணமாக, அவர் IPL 2026 தொடரின் முதல் இரண்டு வார ஆட்டங்களைத் தவறவிட வாய்ப்புள்ளது. விரைவில் குணமடையுங்கள், தலைவா!" என்று கூறப்பட்டுள்ளது. R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago