Editorial / 2024 ஜூன் 26 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிரீமியர் லீக் (LPL) ஐந்தாவது சீசன் ஆரம்பமாகவிருக்கிறது. அதற்கான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஜூலை 1 திங்கட்கிழமை தொடக்க விழாவுடன் உற்சாகமாக தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து B-Love Kandy மற்றும் Dambulla Thunders இடையிலான முதல் போட்டி கண்டியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025