Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை கெண்டைக்கால் பின்தசை காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜொஸ் பட்லர் தவறவிடுகின்றார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக லியம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குழாமில் புதுமுக விக்கெட் காப்பாளர் மிஷெல் பெப்பர் சேர்க்கப்பட்டுள்ளார்.
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago