2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்திய அரசாங்க உதவியுடன் அமைக்கப்படும் வீடுகளில் கிழக்கு மாகாணத்தில் 10,000 வீடுகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டி.எல்.ஜவ்பர்கான்)

இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50,000  வீடுகளில் கிழக்கு மாகாணத்தில் 10,000 வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இவ்வீடுகள் கிழக்கில் அமைக்கப்படும்போது மூதூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .