2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத வர்த்தக நிலையங்களை இம்மாதம் 15 இற்குள் அகற்றக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அகற்றுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அகற்றப்படாத சட்டவிரோத கட்டடங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரினால் அகற்றப்படுமெனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுச்சந்தை பிரதேசம் உட்பட பல இடங்களிலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட் 150 வர்த்தக நிலையங்கள் உள்ளதாக பிரதேச சபை தலைவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .