2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உயர்கல்விக் கருத்தரங்கு

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.எஸ் வதனகுமார், றிபாயா நூர்

யுத்தம், சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி கற்பதற்கான வசதியை ஏற்படுத்தும் இலவச கல்விக்கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலுள்ள கல்லூரிகளின் பணிப்பாளர்கள், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் போல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .