Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
கரடியனாறு சிவத்த வேக்கடிகொலனி, தேக்கஞ்சேனை பண்ணைத்திடல் தூணடித்தளவாய் ஆகிய பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் தொல்லைகள் குறித்து தொல்லைகள் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளாமலிருப்பது கவலைதரும் விடையம் எனவும், இவ்விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடித் தீர்வு காண்பதற்கு அக்கறையுடன் செயற்பட வேண்டும். இல்லையேல் அந்தப்பகுதி மக்கள் இன்னமும் மேன்மேலும் பலத்த பாதிப்புக்குள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026