2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மீள்குடியேற்ற அதிகார சபையின் பிரதி தலைவராக கர்மயோகி ஆறுமுகம் லோகேஸ்பரன் நியனம்

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மீள்குடியேற்ற அதிகார சபையின் பிரதி தலைவராக சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஆரையம்பதி தாழங்குடா பிரதேசத்தை சோர்ந்தவருமான கர்மயோகி ஆறுமுகம் லோகேஸ்பரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை மீள்குடியேற்ற அமைச்சில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவருக்கான நியமன கடிதத்தை  வழஙகிவைத்தார்.

இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் டி.எச்.பஸ்ஸபெரும உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .