2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.கே.முகைதீன் (லெப்பை ஹாஜியார்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

ஓட்டமாவடியில் நேற்றிரவு நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சரும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் வைத்து இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .