2021 ஜூலை 31, சனிக்கிழமை

காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

காத்தான்குடி நகர சபைக்கு  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்திய பிரமானம் செய்து பதவியேற்றனர்.

காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Imran Thahir Monday, 04 April 2011 02:51 PM

    Congratulation.
    People select you all for good services from you.
    Do your best as much as you can to our socity.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .