2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

கொக்கட்டிச்சோலை படையினரால் சுற்றிவளைப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை பிரதேசம் இன்று அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது.

முதலைகுடா,  மகிழடித்தீவு உட்பட பல பிரதேசங்கள் படையினராலும் பொலிஸாரினாலும் விசேட காப்பரண்கள் அமைக்கப்பட்டு தேடுதல்கள் நடாத்தப்பட்டன. வீடுகள், வீதிகள், பொது இடங்களில் அதிகமான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .