2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் மருந்துப்பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இம் மருந்துப்பொருட்களை வழங்கும் வைபவம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஆதில் மற்றும் சம்மேளன பிரதிச் செயலாளர் பஹ்மி மற்றும் சம்மேளன பொருளாளர் பசீர் உப தலைவர் ஹாலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பெனடோல் உட்பட மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X