2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

காத்தான்குடி நகரசபையின் முதலாவது அமர்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகரசபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இன்றைய அமர்வில் பிரதி தவிசாளர் ஜெஸீம், உறுப்பினர்களான சியாட், அலிசப்ரி, பாக்கீர் மற்றும் சல்மா அமீர் ஹம்சா, ஹாறூன், அப்துர் றங்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்றைய அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .