2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானப்பணி

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் செம்மண்னோடைக் கிராமத்தில் கடந்த வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகான்கள் பொது மக்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ரீ.உதயஜீவதாஸ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.எம்.அனீஸ், வாழைச்சேனைப் பொலிஸின் சிவில் பாதுகாப்புப் பிரிவு இணைப்பாளர் எம்.ஐ.இமானுல்லாஹ் ஆகியோரும் இப்பொதுப் பணியில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .