2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

திவுலானை–வெல்லாவெளி வீதியின் புணரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

ஆசிய அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவியுடன்  கிழக்கு, வடமத்திய மாகாண வீதி அபிவிருதி திட்டத்தின் கீழ் போரதீவுப் பற்று பிரதேசத்தின் திவுலானை–வெல்லாவெளி வீதியின் புணரமைப்புப் பணிகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த யுத்தகாலத்திலும் மழை வெள்ள காலத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்ட  இவ்வீதி தற்போது புணரமைக்கப்பட்டு வருவதனால் இப்பிரதேசத்திலுள்ள மக்கள் நன்மையடைய உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .