Menaka Mookandi / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன், ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் களுமுந்தன்வெளிக் கிராமத்தில் இன்று காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.
முதற்கட்டமாக 40 ஏக்கர் வயல் காணியில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்.கரிகரன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026