2021 மே 15, சனிக்கிழமை

திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான பிரதான வீதி நிர்மாணிப்புப் பணி பூர்த்தி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜிப்ரான்)

ஜப்பான் அரசாங்கத்தின் சுனாமி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீற்றர் பிரதான வீதி காபர்ட் வீதியாக நிர்மாணிக்கும் பணிகள் முற்றாக  பூர்த்தியடையும் தறுவாயிலுள்ளதாக  மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிக்கென ஜப்பான் அரசாங்கம் 3000 மில்லியன் ரூபாவை வழங்கியுளன்ளது. வீதி போக்குவரத்திற்கென இரண்டாக பிரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .