2021 மே 14, வெள்ளிக்கிழமை

மணற்பிட்டிச் சந்தியிலிருந்து வால்கட்டு கிராமம் வரையிலான வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மணற்பிட்டிச் சந்தியிலிருந்து வால்கட்டு கிராமம் வரையிலான வீதி மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்பாமலுள்ளதால் அவ்வீதியில் பயணிப்போர் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

மேடுப்பள்ளமாக இருந்த வீதியில் கற்கள் கிரவல் போன்றவை போடப்பட்டபோதும் கடந்த மழை வெள்ளித்தின் போது அவை அள்ளுண்டு போய்விட்டது.

எனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .