2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மட்டக்களப்பில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 3 மாதங்களில் 33 முறைப்பாடுகள்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 33 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அண்மைக்காலங்களாக குடும்ப முரன்பாடு, உறவுமுறை, சிறுவர் மீதான மற்றும் பலாத்தகார பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையை இல்லாதொழிக்க பொதுமக்கள், சமூகத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயங்கள் சார்ந்த ஆலையங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை  மக்கள் மத்தியில் தீவிரமாக ஏற்படுத்த செயற்படவேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .