Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குரிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.
இக்கட்டடங்களின் நிர்மாணத்துக்கும்; வைத்திய உபகரணங்களுக்கும் 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
11 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
31 minute ago