வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மாநகரசபை உறுப்பினர்களால் கல்லடி- நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று (17) காலை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வின்போது, விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் உட்பட மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago