Suganthini Ratnam / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் அடியார்கள் பேணவேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பில் இடப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகள் சனிக்கிழமை (31) இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னதான மண்டப விளம்பரப் பலகை, கோவிலின்; முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பலகை உட்பட 05 அறிவித்தல் பலகைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago