Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களின் வருடாந்த கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும் புதிய அங்கத்தவர்களைச் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகியன மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.
நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவு களில் இயங்கும் அழகுக்கலை நிபுணர்கள், துறைசார்ந்த இளைஞர், யுவதிகள், மாவட்ட பிரதேச செயலக சிறு
தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோக த்தர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026