2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆசிரியர்களுக்கு பயிலரங்கு

Editorial   / 2018 மே 24 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீஎல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், சமூக வலைத்தளங்களூடான இனங்களின் மீதான வெறுப்புகள், வன்முறைகள் ஆகியன அதிகரித்துள்ளமைக்கு எதிராக, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்பூட்டலை, ஆசியர்களூடாக எடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை, மட்டக்களப்பு வலய கல்விப் பணிமனை முன்னெடுத்துள்ளது.

இதற்கென, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 300 ஆசிரியர்களுக்கான பயிலரங்கு, மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக மண்டபத்தில் இடம்பெறுகிறது.

சமூக ஊடக இணையத்தளங்களூடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களால், இம்மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X