2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சி நிலையம் மீள் திறப்பு

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சி நிலையம், இன்று (14) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X