Suganthini Ratnam / 2016 நவம்பர் 27 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு, புளியந்தீவு புனித அந்திரேயா தேவாலயத்தின் (அங்கிலிக்கன் திருச்சபை) 125ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நன்றி நினைவும் திடப்படுத்தல் வழிபாடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முதல் நிகழ்வாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு டிலோராஜ் கனகசபை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா, நுவரெலியாவுக்கான குருமுதல்வர் வணக்கத்துக்குரிய கீர்த்திசிறி பெர்ணான்டோ, உள்ளிட்டோரை வரவேற்கும் ஊர்வலம் காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகி தேவாலயத்தைச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் சனிக்கிழமை (26) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வீட்டு மின்மாற்றிகளில் குளறுபடி செய்து சட்டவிரோதமாக வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற குற்றச்சாட்;டின் 03 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025