2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆயுர்வேத மருந்துபொடி கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கொரோ தொற்றிலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்காக, ஆயுர்வேத மருந்து பொடி வழங்கும் நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலாளர்  எம்.எச்.மொஹொமட் கனி தலைமையில், இன்று (17) பிரதேச செயலகத்தில் வைத்து இடம்பெற்றது.

ஆயூர்வேத மாவட்ட வைத்தியர் எம்.மாஸாத் தலைமையிலான வைத்திய குழுவினர், மேற்படி மருத்துவ பொடியை பிரதேச செயலாளரிடம் கையளித்ததைத் தொடர்ந்து, பிரதேச செயலாளரால் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X