Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கல்குடா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம், ஓட்டாவடி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இன்று (05) காலை 09 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
இன, மத, மொழி வேறுபாடுகளுகு அப்பால், மனிதநேயம் பேணும் இம்மகத்தான பணிக்கு அனைவரும் கலந்து, குருதிக்கொடை வழங்குமாறு, ஏற்பாட்டாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு: 0752263475 ஃ 0769734128 ஃ 0754343155.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago