2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மகிழடித்தீவு பொது வைத்தியசாலையும் உக்டா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் மாவடிமுன்மாரி கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மழைகாலத்தில் பல தொற்றுநோய்கள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை கருத்தில் கொண்டே இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் பனிச்சையடிமுன்மாரி,மாவடிமுன்மாரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது,போசாக்கு குறைவான பிள்ளைகளும் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X