2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனாரத்தனனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 50,000 ரூபாய் பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவார பிள்ளையார் ஆலயத்துக்கு நேற்று புதன்கிழமை மாலை வழங்கி வைக்கபட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X