Princiya Dixci / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா, இன்று (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் கடமையாற்றிய திருமதி.நிஹாரா மௌஜீத் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் அந்த வெற்றிடத்துக்கு உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பதில் செயலாளராக கடமையாற்றிய நிலையில், புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
26 minute ago
31 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
56 minute ago